Press "Enter" to skip to content

நேர்மையோடு தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சி / Vellore Election / naam thamilar / Seeman / Mega7

24 Comments

  1. Hari Haran
    Hari Haran July 12, 2019

    மாமாங்க மாமாங்கமாய்ப்
    பேமாரிப் பயல்களையும்
    சோமாரிப் பயல்களையும்
    கோமாளித் தன மாக
    நம்பி நம்பி நாம
    ஏமாந்தது போதும் ! இனி
    சாமானிய மக்களுக்குக்
    குரல்கொடுத்துக்
    கொள்கை முழக்கமிடும்
    கோமானாம் , எங்கள் செந்தமிழ்ச்செல்வன்
    சீமானுக்கே வாக்குகளைப்
    பூமாரிப் பொழிந்து வெற்றிபெறச் செய்து
    நாமார்க்கும் குடியல்லோம்
    நமனையஞ்சோம் — எனத்
    தேமதுரத்தமிழ்த் தேசத்தை
    சேமமுறக்காப் போமாக

    வாழ்க நாம் தமிழர்
    வளர்க தமிழ் தேசியம்

  2. தமிழன் தமிழன்
    தமிழன் தமிழன் July 12, 2019

    தமிழகத்தின் நேர்மையான கச்சி நாம்தமிழர் கச்சி மட்டும்தான்..

  3. Asia Minor
    Asia Minor July 12, 2019

    VOTE FOR NAAM TAMILAR

  4. Rajesh Kannan
    Rajesh Kannan July 12, 2019

    Enn vote naam tamilarku

  5. micheal denish
    micheal denish July 12, 2019

    இவர்கள் மனங்கெட்டவர்கள்.சத்தியமா இதுநாடுகிடையாது

  6. Selvaraj Rajaiah
    Selvaraj Rajaiah July 12, 2019

    Vellore makkaley,
    Varum MP electionla thiruttu dravida ktchiyakiyea Admk dmk and makkal neethi maiyam katchi vakku podaatheergal antha katchigal fraud katchigal. Naam tamilar katchi mattumey makkalukkaana katchi. Naam tamilar katchikku vaakku podungal

  7. abdullah yousuf
    abdullah yousuf July 12, 2019

    வாக்கு சீட்டு முறையா அல்லது வாக்கு எந்திரம் முறையா

  8. Kutty Payyan
    Kutty Payyan July 12, 2019

    இந்தியாவில் நேர்மையான அரசியல் 2000த்தோடு தமிழ்நாட்டில் நேர்மையான அரசியல் 1968ட்டோடு முடிந்துவிட்டது

  9. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் July 12, 2019

    எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் இவர்கள்தான் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் இப்படியும் சொல்லி மக்களை நம்ப வைக்கிறார்கள் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளையும் நாட்டை காக்க வந்த புனிதர்கள் என்று பேசுவதற்கு ஊடகங்களை வைத்திருக்கிறார்கள்.

  10. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் July 12, 2019

    கண் முன்னே எம்எல்ஏக்களை விலை பேசி வேறு கட்சிக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள் என்றால் இது ஜனநாயகமா பணநாயகமாக இவர்களிடத்தில் ஜனநாயகத்தை நாம் எப்படி எதிர்பார்ப்பது

  11. Srikumar Apputhurai
    Srikumar Apputhurai July 12, 2019

    உணர்வுடன்
    ……..எழுவாய்.!
    ……..அஃதிலின்
    உறுதியாய்
    ………வீழ்வாய்.!
    தமிழா நீ
    திமிர்கொண்டெழடா.!
    நீ நாதியற்றவனாடா.!
    நாயாய் நக்கி
    வாலாட்ட.!
    ஈழத்தில் 10வீதமடா
    நாங்கள்
    உரிமையை
    அடகு வைத்ததாய்
    காதில் சேதி ஏதும்
    பட்டதோடா.!
    பைத்தியமாடா.!
    உனக்கு
    திமுக அதிமுக
    மந்திர வரிகளாடா.!
    ஒன்றுணர்வாய்
    எழுமின்
    விழுமின்.!!!!!!!!!!!!!!!

  12. Ajilsh Vincy
    Ajilsh Vincy July 12, 2019

    பணம் கொடுப்பவனை கொடூரமான மனிதன் ஆக்கும் வாங்குபவனை அடிமைகள் ஆக்கும்..

  13. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் July 12, 2019

    வாரத்தில் ஒரு நாள் சந்தை வியாபாரம் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள் அதே இது இப்போது நவீன முறையாக வந்திருக்கிறது கார்ப்ரேட் சந்தைகளின் வியாபாரமாக மாறிவிட்டது தேர்தல் சந்தை

  14. அழகிய தமிழ் மகன் Sivakumar
    அழகிய தமிழ் மகன் Sivakumar July 12, 2019

    Naam tamilar vellum

  15. ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
    ஹனிபா அஸ்ரார் என் தமிழ் July 12, 2019

    இந்த அரசியல் முறையை அமைப்புச் சட்டம் இருக்கும் வரை இதுபோல் அவலங்கள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி அமைத்தால் தான் இந்த நிலைமை மாறும் ஜனநாயகம் இருக்கும்

  16. Sathuru deen
    Sathuru deen July 12, 2019

    நாம் தமிழர் கட்சி. விவசாயி சின்னத்திர்க்கு வாக்களிக்கவும்

  17. Subash Chanran
    Subash Chanran July 12, 2019

    நாம் தமிழர்

  18. தமிழ் அழகு
    தமிழ் அழகு July 12, 2019

    எனது தாய்.. என் மனைவி பத்தினி. நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்.

  19. Rahman Rahman
    Rahman Rahman July 12, 2019

    மக்களே நாம் தமிழர் கட்சி ஓட்டு போடுங்கள் மக்களே

  20. Prakash R
    Prakash R July 12, 2019

    வாக்களிப்பீர் நாம் தமிழர் விவசாயீ சின்னதிற்க்கு…

  21. Anbu Doss
    Anbu Doss July 12, 2019

    Please vote for.N.T

  22. KUMAR Kannan
    KUMAR Kannan July 12, 2019

    நாம் தமிழர் 💪💪💪

  23. Helo 7
    Helo 7 July 12, 2019

    good

  24. ஜெயக் குமார்
    ஜெயக் குமார் July 12, 2019

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *